Bible Language

Genesis 3:9 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
IRVTA   அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமைக் கூப்பிட்டு: “நீ எங்கே இருக்கிறாய்” என்றார்.
ERVTA   ஆனால் தேவனாகிய கர்த்தர் மனிதனை அழைத்து, "நீ எங்கே இருக்கிறாய்?" என்று கேட்டார்.
RCTA   அப்போது ஆண்டவராகிய கடவுள் ஆதாமைக் கூப்பிட்டு: எங்கே இருக்கிறாய் என்றார்.
ECTA   ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்டார்.