Bible Language

Isaiah 60:14 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.
IRVTA   உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைசெய்த அனைவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் யெகோவாவுடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.
ERVTA   கடந்த காலத்தில், ஜனங்கள் உன்னைக் காயப்படுத்தினார்கள், அந்த ஜனங்கள் இப்பொழுது உன் முன்னால் பணிவார்கள். கடந்த காலத்தில், ஜனங்கள் உன்னை வெறுத்தனர். அந்த ஜனங்கள் உன் காலடியில் பணிவார்கள். அவர்கள் உன்னை ‘கர்த்தருடைய நகரம்’ ‘இஸ்ரவேலுடைய பரிசுத்தமானவரின் சீயோன்" என்றும் அழைப்பார்கள்.
RCTA   உன்னை தாழ்த்தியவர்களின் மக்கள் உன்னிடம் தலை வணங்கி வருவர்; உன்னை நிந்தித்தவர் அனைவரும் உன் அடிச்சுவடுகளை வணங்குவர்; ஆண்டவரின் நகரம் என உன்னை அழைப்பர், உன்னை இஸ்ராயேலின் பரிசுத்தருடைய சீயோன் என்பர்.
ECTA   உன்னை ஒடுக்கியவரின் புதல்வர் உன்னிடம் தலைவணங்கி வருவர்; உன்னை அவமதித்தவர் அனைவரும் உன் காலடியில் பணிந்து ; "ஆண்டவரின் நகர்" என்றும், "இஸ்ரயேலின் தூயவரது சியோன்" என்றும் உன்னை அவர்கள் அழைப்பர்.