Bible Language

John 19:17 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
IRVTA   அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
ERVTA   இயேசு தனது சிலுவையைத் தானே சுமந்துகொண்டு போனார். அவர் மண்டை ஓடுகளின் இடம் என்னும் கபாலஸ்தலம் என்று அழைக்கப்படும் இடத்துக்குப் போனார். (இதனை யூத மொழியில் கொல்கதா என்று அழைப்பர்)
RCTA   இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு - எபிரேய மொழியிலே கொல்கொத்தா - எனப்படும் இடத்திற்குச் சென்றார்.
ECTA   இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு "மண்டை ஓட்டு இடம்" என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்.