Bible Language

John 7:25 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனையல்லவா கொலைசெய்யத் தேடுகிறார்கள்?
IRVTA   அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனைத்தானே கொலைசெய்யத் தேடுகிறார்கள்?
ERVTA   எருசலேமில் உள்ள மக்களில் சிலர் அவர்கள் கொலை செய்ய முயல்கிற மனிதர் இவர்தான்.
RCTA   யெருசலேம் நகரத்தார் சிலர், "இவரையன்றோ கொல்லத் தேடுகின்றனர் ?
ECTA   எருசலேம் நகரத்தவர் சிலர், "இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்?