Bible Language

John 7:43 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.
IRVTA   இவ்விதமாக அவரைக்குறித்து மக்களுக்குள்ளே பிரிவினை உண்டானது.
ERVTA   எனவே, இயேசுவைப் பற்றிய கருத்துக்களில் ஒருவருக்கொருவர் ஒத்துக் கொள்ளவில்லை.
RCTA   இப்படி அவரைக்குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.
ECTA   இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.