Bible Language

Luke 1:55 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.
IRVTA   அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு
உதவி செய்தார்” என்றாள். PEPS
ERVTA   நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார் என்று சொன்னாள்.
RCTA   தம் அடியானாகிய இஸ்ராயேலை ஆதரித்தார்."
ECTA   தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் ".