Bible Language

Luke 1:62 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
IRVTA   சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
ERVTA   பின்னர் அவர்கள் அக்குழந்தையின் தந்தையிடம் சென்று சைகையால், குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறாய்? என்று கேட்டனர்.
RCTA   குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறீர்?" என்று தந்தையிடம் சைகை காட்டிக் கேட்டனர்.
ECTA   "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.