Bible Language

Mark 8:29 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான்.
IRVTA   அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் கிறிஸ்து என்றான்.
ERVTA   பிறகு இயேசு அவர்களிடம், நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்? என்று கேட்டார் அதற்கு பேதுரு, நீர்தான் கிறிஸ்து என்று பதில் கூறினான்.
RCTA   பின் அவர், "நீங்களோ என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?" என்று அவர்களைக் கேட்டார். இராயப்பர் மறுமொழியாக, "நீர் மெசியா" என்றார்.
ECTA   "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா" என்று உரைத்தார்.