Bible Language

Micah 3:12 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போகும், ஆலயத்தின் பர்வதம் காட்டு மேடுகளாய்ப்போகும்.
IRVTA   ஆகையால் உங்களால் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாகப்போகும், ஆலயத்தின் மலை, காட்டு மேடுகளைப்போலாகும். PE
ERVTA   தலைவர்களே, உங்களால், சீயோன் அழிக்கப்படும். இது உழப்பட்ட வயல் போன்றிருக்கும். எருசலேம் கற்களின் குவியலாய் மாறும். ஆலயம் உள்ள மலைகள் காட்டு முட்புதர்கள் அதிகம் வளர்ந்து வெறுமையான மலையாகும்.
RCTA   ஆதலால், உங்களை முன்னிட்டு சீயோன் வயல் வெளியைப் போல் உழப்படும், யெருசலேம் பாழடைந்த மண் மேடாகும், திருக்கோயிலுள்ள மலையானது காடாகும்.
ECTA   ஆதலால், உங்களை முன்னிட்டுச் சீயோன் வயல்வெளியைப்போல் உழப்படும்; எருசலேம் பாழடைந்த மண்மேடாக மாறும்; கோவிலுள்ள மலையோ அடர்ந்த காடாகும்;."