Bible Language

Numbers 4:19 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அவர்கள் மகா பரிசுத்தமானவைகளைக் கிட்டுகையில், சாகாமல் உயிரோடிருக்கும்படிக்கு, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியதாவது:
IRVTA   அவர்கள் மகா பரிசுத்தமானவைகளின் அருகில் வரும்போது, சாகாமல் உயிரோடு இருக்கும்படி, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியது:
ERVTA   அவர்கள் மகா பரிசுத்த இடத்தின் அருகில் செல்லும்போது மரிக்காமல் இருப்பதற்காக, நீங்கள் அவர்களுக்காக இவற்றைச் செய்யவேண்டும். ஆரோனும் அவனது மகன்களும் உள்ளே போய்க் கோகாத்தியர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஒவ்வொரு ஆணுக்கும் அவனது வேலையும், அவன் சுமக்க வேண்டியவற்றையும் நியமிக்க வேண்டும்.
RCTA   அவர்கள் பரிசுத்தத்திலும் பரிசுத்த மானத்தைத் தொட்டால் சாவார்கள். அவர்கள் சாகாமல் பிழைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியதாவது: ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே போய், அவனவன் செய்ய வேண்டிய வேலைகளையும் சுமக்க வேண்டிய சுமையையும் தனித்தனியாய் நியமித்துப் பங்கிடக் கடவார்கள்.
ECTA   எனவே புனிதமிகு பொருள்களை அவர்கள் நெருங்கி வருகையில் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டியது; ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று அவர்களில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டியது பற்றியும் தூக்கிச் செல்ல வேண்டியது பற்றியும் பணிப்பர்.