Bible Language

Numbers 4:8 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத்துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
IRVTA   அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத்துப்பட்டியை விரித்து, அதை மெல்லிய தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
ERVTA   பின் அதன்மேல் சிவப்புத் துணியை வைத்து, அதனை மெல்லிய தோல் மூடியால் மூடவேண்டும். பிறகு மேஜை தண்டுகளையும் வளையத்தினுள் கட்டிவிட வேண்டும்.
RCTA   அதன் மீது சிவப்பு நிறத் துப்பட்டியை விரித்து, மறுபடியும் அதை ஊதா நிறத் தோல் துப்பட்டியால் மூடி, பின்பு தண்டுகளைப் பாய்ச்சி வேறொரு இளநீலத் துப்பட்டியை எடுத்துக் குத்து விளக்குத் தண்டையும்,
ECTA   பின் அவர்கள் அவற்றின்மேல் ஒரு கருஞ்சிவப்புத் துணியை விரித்து, அவற்றை வெள்ளாட்டுத் தோலால் மூடி, நிலைக்கால்களில் வைப்பர்.