Bible Language

Psalms 105:17 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
IRVTA   அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்;
யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
ERVTA   ஆனால் அவர்களுக்கு முன்னே தேவன் யோசேப்பு என்ற மனிதனை அனுப்பினார். யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டான்.
RCTA   ஆனால் அதற்கு முன், அடிமையாக விற்கப்பட்ட சூசையை அனுப்பி வைத்தார்.
ECTA   அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பிவைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார்.