Bible Language

Psalms 1:6 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
IRVTA   யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்;
துன்மார்க்கர்களின் வழியோ அழியும். PE
ERVTA   ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப் பாற்றுகிறார். தீயோரை அவர் அழிக்கிறார்.
RCTA   நல்லோரின் வழியைக் கடவுள் பாதுகாப்பார்: தீயோரின் வழியோ அழிவுக்கே செல்லும்.
ECTA   நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.