Bible Language

Romans 3:23 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
IRVTA   எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி,
ERVTA   மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர்.
RCTA   எல்லாருமே கடவுளது மாட்சிமையின் சாயலின்றி உள்ளனர்.
ECTA   ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.