Bible Language

Romans 8:8 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
IRVTA   சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள்.
ERVTA   மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்கு வேண்டியவர்களாக முடியாது.
RCTA   ஊனியல்பினர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது.
ECTA   ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது.