Bible Language

Zechariah 11:12 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.
IRVTA   உங்கள் பார்வைக்கு நல்லது என்று கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களுடன் சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளை கொடுத்தார்கள்.
ERVTA   பிறகு நான் சொன்னேன், "நீங்கள் எனக்குக் கூலி கொடுக்க விரும்பினால் கொடுங்கள். இல்லாவிட்டால் வேண்டாம்." எனவே அவர்கள் எனக்கு 30 வெள்ளிக் காசுகளைக் கொடுத்தார்கள்.
RCTA   அப்போது நான் அவர்களைப் பார்த்து, "உங்களுக்குச் சரியென்றுபட்டால், எனக்குக் கூலி கொடுங்கள்; இல்லையேல், வேண்டாம்" என்று சொன்னேன். அப்போது அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிப் பணங்களை நிறுத்தனர்.
ECTA   அப்போது நான் அவர்களை நோக்கி, "உங்களுக்குச் சரி என்று தோன்றினால் என் கூலியைக் கொடுங்கள்; இல்லையேல் கொடுக்க வேண்டாம், விடுங்கள்" என்றேன். அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளைக்; கொடுத்தார்கள்.