Bible Language

1 Samuel 25:12 (WEB) World English Bible

Versions

TOV   தாவீதின் வாலிபர் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள்.
IRVTA   தாவீதின் வாலிபர்கள் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள்.
ERVTA   தாவீதின் இளைஞர் திரும்பி வந்து நாபால் சொன்னவற்றை சொன்னார்கள்.
RCTA   தாவீதின் ஊழியர்கள் தங்கள் வழியே திரும்பி வந்து நாபால் சொன்ன வார்த்தைகளை எல்லாம் தாவீதுக்குச் சொன்னார்கள்.
ECTA   ஆதலால் தாவீதின் இளைஞர்கள் திரும்பிவந்து அவரிடம் எல்லாவற்றையும் அப்படியே கூறினர்.