Bible Language

2 Kings 1 (WEB) World English Bible

Versions

TOV   ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்.
IRVTA   {அகசியாவுக்கு வந்த தேவனுடைய நியாயத்தீர்ப்பு} PS ஆகாப் மரணமடைந்தபின்பு, மோவாபியர்கள் இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கலகம்செய்து பிரிந்துபோனார்கள்.
ERVTA   ஆகாப் மரித்ததும் இஸ்ரவேலின் ஆட்சியில் இருந்து இஸ்ரவேலுக்கு எதிராக மோவாப் பிரிந்துவிட்டது.
RCTA   ஆக்காப் இறந்த பின் மோவாப் நாட்டார் இஸ்ராயேலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
ECTA   ஆகாபு இறந்தபின் மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.