Versions
TOV ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.
IRVTA செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிக அதிகமாக இருந்தது.
ERVTA செல்வந்தனிடம் ஏராளமான ஆடுகளும் கால்நடைகளும் இருந்தன.
RCTA செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிகுதியாக இருந்தன.
ECTA செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன.