Versions
TOV யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
ERVTA முப்பது வீரர்களில் யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும் ஒருவன். முப்பது வீரர்களில் பிறரின் பெயர்கள்: பெத்லகேமின் தோதோவின் மகன் எல்க்கானான்;