Bible Language

Acts 25 (WEB) World English Bible

Versions

TOV   பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
ERVTA   பெஸ்து ஆளுநரானான். மூன்று நாட்களுக் குப் பிறகு அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான்.