Bible Language
Psalms 36
(WEB)
World English Bible
Versions
TOV
துன்மார்க்கனுடைய
துரோகப்பேச்சு
என்
உள்ளத்திற்குத்
தெரியும்;
அவன்
கண்களுக்குமுன்
தெய்வபயம்
இல்லை.
ERVTA
தீயவன்
ஒருவன்
தனக்குள்,
"நான்
தேவனுக்கு
பயப்படவோ,
அவரை
மதிக்கவோமாட்டேன்"
எனக்
கூறும்போது
அவன்
மிகத்தீமையான
காரியத்தைச்
செய்கிறான்.