Bible Language

Ezekiel 16:30 (WEB) World English Bible

Versions

TOV   வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,
ERVTA   நீ உன்னுடைய தீய வழிகளினால் பெல வீனமடைந்தாய். பாவம் செய்வதற்கு மற்ற அனைத்து ஆண்களையும் நீ அனுமதித்தாய். நீ ஒரு வெட்கமற்ற வேசியைப் போலவே நடந்துகொண்டாய்." எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.