Bible Language

Genesis 18:23 (WEB) World English Bible

Versions

TOV   அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?
ERVTA   பிறகு ஆபிரகாம் கர்த்தரிடம் நெருங்கி வந்து, "கர்த்தாவே! நீர் தீயவர்களை அழிக்கும்போதே நல்லவர்களையும் அழிக்கப்போகிறீரா?