Bible Language

Genesis 18:29 (WEB) World English Bible

Versions

TOV   அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
ERVTA   ஆபிரகாம் மீண்டும் பேசினான். அவன், "நீர் 40 நல்ல மனிதர்களை மட்டும் கண்டால் அப்போது அந்நகரத்தை அழிப்பீரா?" என்று கேட்டான். அதற்குக் கர்த்தர், "நான் 40 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்" என்று சொன்னார்.