Bible Language

Hosea 2:6 (WEB) World English Bible

Versions

TOV   ஆகையால், இதோ, நான் உன் வழியை முள்ளுகளினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கக்கூடாதபடிக்கு மதிலை எழுப்புவேன்.
IRVTA   ஆகையால், இதோ, நான் உன் வழியை முட்களினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கமுடியாதபடிக்கு மதிலை எழுப்புவேன்.
ERVTA   "எனவே, நான் (கர்த்தர்) உங்கள் (இஸ்ரவேலின்) பாதையை முட்களால் அடைப்பேன். நான் சுவர் எழுப்புவேன். பிறகு அவள் தனது பாதையைக் கண்டுகொள்ள முடியாமல் போவாள்.
RCTA   ஆகவே உன் வழியில் முள்ளடைத்து மறிப்போம்; அவள் பாதையில் சுவரெழுப்பித் தடுப்போம்; வழி கண்டு பிடித்து அவளால் போக முடியாது.
ECTA   ஆதலால், நான் அவள் வழியை முள்ளால் அடைப்பேன்; அவள் எதிரில் சுவர் ஒன்றை எழுப்புவேன்; அவளால் வழி கண்டுபிடித்துப் போக இயலாது.