Bible Language

Jeremiah 9:21 (WEB) World English Bible

Versions

TOV   வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.
ERVTA   ‘மரணம் வந்திருக்கிறது. நமது ஜன்னல்கள் வழியாக மரணம் ஏறியிருக்கிறது. நமது அரண்மனைகளுக்குள் மரணம் வந்திருக்கிறது. தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும், நமது பிள்ளைகளிடம் மரணம் வந்திருக்கிறது. பொது இடங்களில் நாம் சந்திக்கிற இளைஞர்களிடம் மரணம் வந்திருக்கிறது."