Bible Language

Job 1:15 (WEB) World English Bible

Versions

TOV   சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
IRVTA   சபேயர்கள் அவைகளை தாக்கி, அவைகளைக் கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான்.
ERVTA   ஆனால் சபேயர் எங்களைத் தாக்கிவிட்டு உமது மிருகங்களை கவர்ந்துக்கொண்டார்கள்! சபேயர் என்னைத் தவிர எல்லா வேலையாட்களையும் கொன்றுவிட்டார்கள். உம்மிடம் சொல்லும்படியாக தப்பிவர முடிந்தவன் நான் மட்டுமே!" எனச் செய்தியைக் கூறினான்.
RCTA   அவ்வேளையில் சபேயர் அவற்றின் மேல் பாய்ந்து எல்லாவற்றையும் ஓட்டிக் கொண்டு போனதுமல்லாமல், வேலைக்காரரையும் வாளால் கொன்று போட்டு விட்டார்கள்; நான் ஒருவனே தப்பிப் பிழைத்து, இதை உமக்கு அறிவிக்க ஒடிவந்தேன்" என்றான்.
ECTA   அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்" என்றான்.