Bible Language

Judges 4:8 (WEB) World English Bible

Versions

TOV   அதற்குப் பாராக்: நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடேகூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.
ERVTA   பாராக் தெபோராவிடம், "நீ என்னோடு வருவதாக இருந்தால் நான் போய், இதைச் செய்வேன். நீ என்னோடு வராவிட்டால் நான் போகமாட்டேன்" என்றான்.