Bible Language

Leviticus 22:12 (WEB) World English Bible

Versions

TOV   ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.
ERVTA   ஆசாரியனின் மகள் ஆசாரியன் அல்லாத ஒருவனை மணந்து கொண்டால் அவளும் பரிசுத்த பலி உணவுகளை உண்ணக்கூடாது.