Bible Language

Matthew 1:23 (WEB) World English Bible

Versions

TOV   அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
ERVTA   "கன்னிப் பெண் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்." (இம்மானுவேல் என்பதற்கு, "தேவன் நம்முடன் இருக்கிறார்" என்று பொருள்.)