Versions
TOV அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
IRVTA {அம்மோனியர்களுக்கு விரோதமாகப் போர் செய்தல்} PS அதன்பின்பு, அம்மோன் மக்களின் ராஜாவாகிய நாகாஸ் இறந்து, அவனுடைய மகன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
ERVTA நாகாஸ் என்பவன் அம்மோனியர்களின் அரசனாக இருந்தான். நாகாஸ் மரித்ததும், அவனது மகன் அரசன் ஆனான்.
RCTA சிறிது காலத்திற்குப் பின் அம்மோனிய அரசன் நாவாசு உயிர் நீத்தான். அவனுடைய மகன் அவனுக்குப் பின் அரசானானான்.
ECTA இவற்றின்பின் அம்மோனியரின் மன்னன் நாகாசு இறந்தான். அவனுக்குப் பின் அவன் மகன் அரசனானான்.