Versions
TOV லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
IRVTA {லேவியின் சந்ததி} PS லேவியின் மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
ERVTA கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் மகன்கள்.
RCTA லேவியின் புதல்வர்கள் கெர்சோன், காத், மெராரி ஆகியோர்.
ECTA லேவியின் புதல்வர்; கேர்சோன், கோகாத்து, மெராரி.