Bible Language

1 Samuel 20:38 (YLT) Young's Literal Translation

Versions

TOV   நீ தரித்து நிற்காமல் தீவிரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி, தன் எஜமானிடத்தில் கொண்டு வந்தான்.
IRVTA   நீ நிற்காமல் விரைவாக சீக்கிரமாகப் போ என்றும் யோனத்தான் சிறுவனுக்குப் பின்னால் இருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் சிறுவன் அம்புகளைப் பொறுக்கி, தன்னுடைய எஜமானிடத்தில் கொண்டு வந்தான்.
ERVTA   மீண்டும் அவன், "சும்மா நிற்காதே! போய் அம்பைத் தேடு" என்றான். சிறுவன் அம்பைத்தேடி தன் எஜமானனிடம் எடுத்து வந்தான்.
RCTA   மறுபடியும் யோனத்தாசு சிறுவனுக்குப் பின்னால் கூவி, "நிற்காதே, விரைந்து போ" என்றான். யோனத்தாசின் சிறுவன் அம்புகளைப் பொறுக்கி எடுத்துத் தன் தலைவனிடம் கொண்டு வந்தான்.
ECTA   மீண்டும் பையனை உரத்த குரலில் கூப்பிட்டு நிற்காதே, "விரைந்து செல். என்றார். அப்போது யோனத்தானின் பையன் அம்புகளை பொறுக்கிக் கொண்டு தன் தலைவனிடம் திரும்பினான்.