Bible Language

1 Samuel 20:39 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.
IRVTA   அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்த சிறுவனுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.
ERVTA   என்ன நடைபெறுகிறது என்று அந்தப் பையன் அறியாதிருந்தான். ஆனால் தாவீதிற்கும் யோனத்தானுக்கும் அது புரிந்தது.
RCTA   யோனத்தாசும் தாவீதும் மட்டுமே அதன் பொருளை அறிந்திருந்தார்களேயன்றிச் சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
ECTA   யோனத்தானுக்கும் தாவீதுக்கும் மட்டுமே அந்தப் பொருள் தெரியும்; ஆனால் அப்பையனுக்கோ ஒன்றும் தெரியாது.