Bible Language

1 Samuel 29:5 (YLT) Young's Literal Translation

Versions

TOV   சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.
ERVTA   தாவீதைப்பற்றி ஏற்கனவே இஸ்ரவேல் ஜனங்கள் ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். "சவுல் ஆயிரக்கணக்கான பகைவர்ளைக் கொன்றான்.Ԕஆனால் தாவீதோ பத்தாயிரக் கணக்கான பகைவர்களைக் கொன்றிருக்கிறான்!" என்றனர்.