Bible Language

1 Timothy 6:20 (YLT) Young's Literal Translation

Versions

TOV   தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
IRVTA   தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாகப் பெயர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இரு.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   தீமோத்தேயுவே, உம்மிடம் ஒப்படைத்துள்ளதைப் பாதுகாப்பீராக. இலௌகீக வீண் பேச்சுக்கும், போலியறிவின் முரண்பாடான கருத்துக்களுக்கும் காது கெடாதீர்.
ECTA   திமொத்தேயு, உன்னிடம் பாதுகாப்பாயாக. உலகப் போக்கிலான வீண்பேச்சுக்களிலிருந்தும், ஞானம் எனத் தவறாகப் பெயர் பெற்றிருக்கும் முரண்பாடான கருத்துகளிலிருந்தும் விலகியிரு.