Bible Language

2 Chronicles 21:5 (YLT) Young's Literal Translation

Versions

TOV   யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
IRVTA   யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
ERVTA   யோராம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 32 வயது. அவன் எருசலேமில் 8 ஆண்டுகள் ஆண்டான்.
RCTA   யோராம் அரசு கட்டில் ஏறின போது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அவன் யெருசலேமில் எட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
ECTA   யோராம் அரசனானபோது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அவன் எருசலேமில் எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.