Bible Language

2 Chronicles 22:12 (YLT) Young's Literal Translation

Versions

TOV   இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.
IRVTA   இவர்களோடு அவன் ஆறுவருடங்களாகக் யெகோவாவுடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ஆட்சிசெய்தாள். PE
ERVTA   யோவாஸ் ஆசாரியர்களோடு தேவனுடைய ஆலயத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மறைக்கப்பட்டான். அக்காலக்கட்டத்தில், அத்தாலியாள் அந்நாட்டை அரசியைப்போல ஆண்டு வந்தாள்.
RCTA   அத்தாலியா ஆறு ஆண்டுகள் நாட்டை ஆண்டு வந்தாள். அந்த ஆறு ஆண்டுகளும் அரச மகன் முன் சொல்லப் பட்டவர்களோடு கடவுளின் ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்.
ECTA   நாட்டை அத்தலியா ஆட்சி செய்த ஆறு ஆண்டளவும் அரசனின் மகன் அவர்களோடு கடவுளின் இல்லத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்.