Bible Language

2 Chronicles 4:1 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அன்றியும் இருபது முழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் பண்ணினான்.
IRVTA   {தேவாலயத்திற்காகச் செய்யப்பட்ட பொருட்கள்} PS அன்றியும் இருபது முழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் செய்தான்.
ERVTA   சாலொமோன் ஒரு பலிபீடத்தை வெண்கலத்தால் செய்தான். அது 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்டது.
RCTA   மேலும் சாலமோன் இருபது முழ நீளமும் இருபது முழ அகலமும், பத்து முழ உயரமுமுள்ள ஒரு வெண்கலப் பலிபீடத்தைக் கட்டினார்.
ECTA   சாலமோன் ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தார். அதன் நீளம் இருபது முழம்; அகலம் இருபது முழம்; உயரம் பத்து முழம்.