Bible Language

2 Corinthians 11:1 (YLT) Young's Literal Translation

Versions

TOV   என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.
IRVTA   {பவுலும் கள்ள அப்போஸ்தலர்களும்} PS என் புத்தியீனத்தை நீங்கள் கொஞ்சம் சகித்துக்கொண்டால் நலமாக இருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.
ERVTA   நான் கொஞ்சம் முட்டாளாக இருந்தாலும் என்னை நீங்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கெனவே என்னை நீங்கள் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
RCTA   என் பேதைமையை நீங்கள் ஒரளவு பொறுத்துக்கொள்வீர்களா? ஆம், சற்றுப் பொறுத்துக்கொள்ளுங்கள்.
ECTA   என் அறிவீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக் கொள்ள வேண்டும்; ஆம் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள்.