Bible Language

2 Kings 10:28 (YLT) Young's Literal Translation

Versions

TOV   இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான்.
IRVTA   இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இல்லாமல் அழித்துப்போட்டான்.
ERVTA   இவ்வாறு யெகூ பாகால் ஆராதனையை இஸ்ரவேல் நாட்டில் அழித்தான்.
RCTA   இங்ஙனம் ஏகு பாவாலின் வழிபாடு இஸ்ராயேலில் இல்லாதபடி செய்தான்.
ECTA   இவ்வாறு ஏகூ இஸ்ரயேல் நாட்டினின்று பாகால் வழிபாட்டை அறவே ஒழித்தான்.