Versions
TOV அப்பொழுது யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?
IRVTA அப்பொழுது யோவாப் ராஜாவின் அருகில் வந்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?
ERVTA யோவாப் அரசனிடம் வந்து, "நீங்கள் என்ன செய்தீர்கள்? அப்னேர் உங்களிடம் வந்தும், அவனுக்கு எந்தத் துன்பமும் செய்யாமல் அவனை அனுப்பியுள்ளீர்கள்!
RCTA அதைக் கேட்டு யோவாப் அரசரிடம் சென்று, "என்ன செய்தீர்? உம்மிடம் வந்த அப்நேருக்கு நீர் விடை கொடுத்து அனுப்பிவிட்டது ஏன்?
ECTA யோவாபு அரசனிடம் சென்று, "நீர் என்ன காரியம் செய்தீர்! அப்னேர் உன்னிடம் வந்தானல்லவா? நீர் ஏன் அவனைப் போகவிட்டீர்? அவனும் சென்று விட்டானே!