Bible Language
Daniel 6:28
(YLT)
Young's Literal Translation
Versions
TOV
தரியுவின்
ராஜ்யபார
காலத்திலும்,
பெர்சியனாகிய
கோரேசுடைய
ராஜ்யபாரகாலத்திலும்
தானியேலின்
காரியம்
ஜெயமாயிருந்தது.
ERVTA
எனவே
தானியேல்,
தரியு
அரசனாக
இருந்த
காலத்திலும்,
பெர்சியனாகிய
கோரேசுடைய
ஆட்சியிலும்
வெற்றிகரமாக
வாழ்ந்தான்.