Bible Language

Matthew 28:3 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
IRVTA   அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
ERVTA   மின்னலைப் போலப் பிரகாசித்த அந்தத் தூதனின் ஆடைகள் பனி போல வெண்மையாயிருந்தன.
RCTA   அவருடைய தோற்றம் மின்னல் போன்றும், உடை உறைபனிபோல வெண்மையாயும் இருந்தன.
ECTA   அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது.