Bible Language

Numbers 11:3 (YLT) Young's Literal Translation

Versions

TOV   கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததினால், அவ்விடத்துக்குத் தபேரா என்று பேரிட்டான்.
IRVTA   யெகோவாவுடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததால், அந்த இடத்திற்குத் தபேரா * எரிகிறது என்று பெயரிட்டான்.
ERVTA   எனவே அந்த இடம் தபேரா என்று அழைக்கப்பட்டது. கர்த்தர் நெருப்பின் மூலம் அவர்கள் முகாமை எரித்ததால் இந்தப் பெயர் அந்த இடத்திற்கு ஏற்பட்டது.
RCTA   ஆண்டவருடைய நெருப்பு அவர்களிடையே பற்றி எரிந்ததனால், அவ்விடத்திற்கு நெருப்புக்காடு என்று அவர் பெயரிட்டார்.
ECTA   எனவே அந்த இடத்துக்குத் தபேரா என்று பெயராயிற்று; ஏனெனில், ஆண்டவரின் நெருப்பு அவர்களிடையே எரிந்தது.