Versions
TOV என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.
IRVTA என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்;
பிரகாசமானவர், வல்லமையுள்ளவர்,
யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை.
ERVTA என் நேசர் சிவப்பானவர், வெண்மையானவர். பத்தாயிரம் பேரிலும் தனிச் சிறப்பானவர்.
RCTA தலைமகள்: என் காதலர் மிக வெண்மையானவர், சிவந்தவர்; பத்தாயிரம் பேர்களில் தலை சிறந்தவர்.
ECTA "என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்; பல்லாயிரம் பேர்களிலும் தனித்துத் தோன்றுவார்!