Bible Language

Song of Solomon 5:13 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
IRVTA   அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும்,
வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது;
அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது,
வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
ERVTA   அவரது கன்னங்கள் மணம்மிகுந்த வாசனைப் பூக்கள் நிறைந்த தோட்டம் போலிருக்கும். அவரது உதடுகள் லீலி மலர்களைப்போல் இருக்கும். அதிலிருந்து வெள்ளைப்போளம் வடியும்.
RCTA   அவர் கன்னங்கள், நறுமணம் கொழிக்கும் வாசனைச் செடிகள் முளைக்கும் பாத்திகள்; அவர் இதழ்கள் நீர்த்த வெள்ளைப்போளஞ் சொட்டுகின்ற லீலிமலர்கள்.
ECTA   அவர் கன்னங்கள் நறுமண நாற்றங்கால்கள் போல்வன; நறுமணம் ஆங்கே கமழ்கின்றது; அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்; அவற்றினின்று வெள்ளைப்போளம் சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.