Bible Language

Zechariah 6:5 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார்.
IRVTA   அந்தத் தூதன் எனக்கு மறுமொழியாக: இவைகள் சர்வலோகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நான்கு ஆவிகள் என்றார்.
ERVTA   தூதன், "இவை நான்கு காற்றுகள். இவை இப்பொழுதுதான் உலகம் முழுவதற்கும் ஆண்டவராக இருக்கிறவரிடத்திலிருந்து வந்திருக்கின்றன.
RCTA   அதற்கு மறுமொழியாக அந்தத் தூதர், "இவை அனைத்துலக ஆண்டவரின் திருமுன் நின்றிருந்த பின், புறப்பட்டு வானத்தின் நாற்றிசைக் காற்றுகளை நோக்கிச் செல்கின்றன.
ECTA   அத்தூதர், "இவை அனைத்துலக ஆண்டவரின் திருமுன்னிருந்து புறப்பட்டுச் செல்கின்ற வாகனத்தின் நாற்றிசைக் காற்றுகள்.