Bible Language

Acts 23:1 (YLT) Young's Literal Translation

Versions

TOV   பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.
ERVTA   யூத சங்கக் கூட்டத்தினரைப் பார்த்துப் பவுல், சகோதரர்களே! தேவனுக்கு முன்பாக நல்ல வகையில் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். சரியென்று நான் நினைத்ததையே எப்போதும் செய்து கொண்டிருக்கிறேன் என்றான்.